ஈரோடு இன்ஜினியரிங் டிரஸ்ட் 2021- 2023 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தலைவர்- சந்திரசேகரன், செயலாளர் -பழனியப்பன், பொருளாளர் -குப்புசாமி, உதவித் தலைவர் பூபதி, உதவி செயலாளர் தனசேகர், உறுப்பினர் சுரேஷ், பன்னீர் செல்வம், கார்த்திகேயன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு குமார சாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துரைசாமி சேவைத் திட்டத்தை துவங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
கைலாசம், பொன்னுசாமி, மோகன்குமார், தேவானந் தன், சங்கத் தலைவர் சண் முக கணபதி, வாழ்த்துரை வழங்கினர். பெருந்துறை ரவிக்கு மார், சிறப்புரை ஆற்றினார்
குகன் வரவேற்றார். செயலாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
அறக்கட் டளை உறுப்பினர் குடும்பத்துடனும் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



