கோவை மாவட்டம், ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர்(பேரூர்) பழனிச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி மற்றும் தன்னார்வலர்கள் பலர் உள்ளனர்.



