fbpx
Homeபிற செய்திகள்சுய உதவிக்குழுக்களுக்கு அமைச்சர் கடன் உதவி

சுய உதவிக்குழுக்களுக்கு அமைச்சர் கடன் உதவி

தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் & மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 1374 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.59 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img