fbpx
Homeபிற செய்திகள்அ.தி.மு.க. பொன்விழாவில் 500 பேருக்கு அன்னதானம்

அ.தி.மு.க. பொன்விழாவில் 500 பேருக்கு அன்னதானம்

அ.தி.மு.க.,வின் பொன்விழாவை முன்னிட்டு கோவை வடவள்ளியில் பொதுமக்களுக்கு புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் என்ஜினீயர் சந்திரசேகர் அன்னதானம் வழங்கினார்.

அ.தி.மு.க.,வின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் வடவள்ளி பேருந்து நிலையத்தில் நேற்று கட்சிக் கொடியேற்றினார்.

மேலும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img