fbpx
Homeபிற செய்திகள்அனைத்து கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவன தலைவர் பிறந்தநாள் விழா

அனைத்து கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவன தலைவர் பிறந்தநாள் விழா

அனைத்து கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவன தலைவர் கோவை சிஎம் ஸ்டீபன்ராஜ் பிறந்தநாள் விழாவில் அவரை தமிழ் மாநில காங்கிரஸ் கோவை மாநகர் சார்பாக வளர்மதி ஆர்.கணேசன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

அருகில் புலியகுளம் பகுதி தமிழ் மாநில காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் சார்லஸ் பீட்டர் உள்ளிட்டோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img