Homeபிற செய்திகள்வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஊழியர்கள்

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஊழியர்கள்

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ந.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img