Homeபிற செய்திகள்விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் அலுவலகத்தை (தாமரை மக்கள் சேவையகம்) சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். அருகில் பேராசிரியர் ராம. சீனிவாசன் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img