Homeபிற செய்திகள்வருவாய் கிராம கணக்குகளை ஆய்வு செய்த ராமநாதபுரம் கலெக்டர்

வருவாய் கிராம கணக்குகளை ஆய்வு செய்த ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் கணக்கு தணிக்கையில் 3ஆம் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் வருவாய் கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.

உடன் உதவி இயக்குநர் (நில அளவை) கந்தசாமி,வட்டாட்சியர் முருகேசன்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாமிநாதன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img