ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் கீழக்கடாரம் ஊராட்சி காவாகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.