கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் இணையக்கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி/ கல்லூரியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் பொள்ளாச்சி சார் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளார்.



