Homeபிற செய்திகள்முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா

115 வது முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி முன்னிட்டு சூலூர் தொகுதிக்கு உட்பட்ட ராசிபாளையம், பள்ளபாளையம் இருகூர் பகுதிகளில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்வில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு க.அசோகன், ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமரவேல், இருகூர் கழக செயலாளர் எம். கே.எம். ஆனந்தகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிரபுராம், கருமத்தம்பட்டி நகர கழக செயலாளர் ஆதவன் பிரகாஷ், அவைத் தலைவர் பரமசிவம், பொருளாளர் முருகையன், சூலூர் கார்த்தி, பட்டணம் ராஜன், லோகநாதன், கே.வி.எஸ்.பூபால், உமா சங்கர், வசந்தகுமார், பார்த தண்டபாணி, கார்த்தி, மன்னன் ராஜேந்திரன், சுப்பிரமணியன், பிரவீன் குமார், மனோகரன், முருகேசன், பட்டணம் லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img