fbpx
Homeபிற செய்திகள்முதல்வரின் திட்டங்கள் - சாதனைகளையும் விளக்கும் சுவரோவியங்களை பார்வையிடும் கோவை மாநகராட்சி ஆணையாளர்

முதல்வரின் திட்டங்கள் – சாதனைகளையும் விளக்கும் சுவரோவியங்களை பார்வையிடும் கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அரசு விருந்தினர் மாளிகை செல்லும் வழியிலுள்ள சுவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான திட்டங்கள் மற்றும் சாதனைகளை வண்ண ஓவியங்களாக வரையும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img