fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜாகிர் உசேன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜாகிர் உசேன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜாகிர் உசேன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img