fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. இதில் ஓய்வு பெற்ற கமாண்டர் ஸ்ரீராமகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினார்.

அருகில் வங்கியின் வட்டாரத் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் விஎஸ்விவிஎஸ்.ஸ்ரீனிவாஸ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img