நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022&2023ம் ஆண்டிற்கு பயிர் கடன் வழங்குவதற்கு பயிர் கடன் அளவுகளை மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரை செய்திட மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. உடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் முத்து சிதம்பரம் உட்பட பலர் உள்ளனர்.



