fbpx
Homeபிற செய்திகள்நாம் திராவிடர் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் குரு விஜயகாந்த் தலைமையில் அண்ணா பிறந்த...

நாம் திராவிடர் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் குரு விஜயகாந்த் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா

திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு 113 வது பிறந்த நாளை முன்னிட்டு, நாம் திராவிடர் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் குரு விஜயகாந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் அறிவன் பன்னீர்செல்வம், மாநிலப் பொருளாளர் வானவில் துரைமுருகன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img