முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி மூலம் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் உரையாற்றினார்.
இதில் தூத்துக்குடி மாநகர மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.