fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் வீரணம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூர் வீரணம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை வழங்கினார்.

உடன், மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img