fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 104வது நிறுவன நாள் விழா

திருப்பூர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 104வது நிறுவன நாள் விழா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 104வது நிறுவன நாள் விழா, திருப்பூர் பிராந்திய அலுவலகம் சார்பில் நடைபெற்றது. இதில், வங்கியின் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில்குமார் கேக் வெட்டியபோது எடுத்தப்படம்.

அருகில் முதன்மை மேலாளர்கள் யுவராஜ், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img