fbpx
Homeபிற செய்திகள்திருச்சியில் அதிநவீன கருடா ஸ்கேன் திறப்பு விழா

திருச்சியில் அதிநவீன கருடா ஸ்கேன் திறப்பு விழா

திருச்சி புத்தூர் சிந் தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் அதி நவீன முறையில் கருடா ஸ்கேன் திறப்பு விழா நடைபெற்றது.24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிநவீன முறையிலான கருடா ஸ்கேன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கருடா ஸ்கேன்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்க, இன்ஜினி யர் கலியபெருமாள், சேது லட்சுமி கலியபெருமாள், தனவீரசேகரன், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ரா ஜேஷ்குமார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் கே.புவனேஸ்வரி லேப் ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.இதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், நிர் வாகிகள் டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img