தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக பாமக மாநில தலைவர் ஜிகே மணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாமக மேற்கு மாவட்டத்தில் தர்மபுரி. பென்னாகரம். பாலக்கோடு உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



