கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தஞ்சாவூர் ஷோரூமில் வரும் 27-ம் தேதி வரை நடைபறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப் பாளர்களால் சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ள கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் நிருபிக்கும் வகையில் உள்ளன. கண்காட்சியை பிரித்தா பார்த்திபன், நூர்ஜகான் கமால் பாட்ஷா, இந்திரா ரமேஷ் பிரபா, தேவிகா கோபாலகிருஷ்னன், காந்திமதி பாலமுருகன், டாக்டர் சாந்தி, டாக்டர் உமா தேவி, ஆகியோர் நேற்று (பிப்.24) துவக்கி வைத்தனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தஞ்சாவூர் கிளை துணை தலைவர் ரின்சாத் பட்டர்கண்டி, மேலாண்மைப் பயிற்சி முஷாபா, கிளை இணை விற்பனை மேலாளர் கார்த்திகேயன், கிளை துணை வர்த்தக மேலாளர் பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மலபார் கோல்டு
கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக் கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப் புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய் யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 19 கிளைகளை கொண் டுள்ளது.