fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாக அலுவலகம் சார்பில் சுதந்திர தினவிழா

கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாக அலுவலகம் சார்பில் சுதந்திர தினவிழா

கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாக அலுவலகம் சார்பில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் வங்கியின் துணைப் பொது மேலாளர் திலிப் சிங் யாதவ் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img