கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் வேளாண்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான ஒருங்கிணைந்த கையேட்டினை வெளியிட்டார்.
அருகில் மாவட்ட வருவாய் அலவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி ஆகியோர் உள்ளனர்.



