fbpx
Homeபிற செய்திகள்கோவை வார்டு எண்.60ல் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி பொறியாளர் ஆய்வு

கோவை வார்டு எண்.60ல் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி பொறியாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, மேற்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட தில்லை நகர் முதல் பை மெட்டல் இணைப்பு சாலை வரை 450 மீட்டர் தொலைவிற்கு தமிழ்நாடு ஊரக சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி நிர்வாக பொறியாளர் (பொ) ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img