fbpx
Homeபிற செய்திகள்கோவை வணிகவளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை வணிகவளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், லாலி ரோடு பகுதியிலுள்ள வணிகவளாகத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினீர்களா என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img