இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் தேசிய அளவில் “Eat Right Challenge” போட்டியில் தேசிய அளவில் 12வது இடமும், தமிழக அளவில் 4வது இடத்தையும் கோவை மாவட்டம் பெற்றதற்காக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வனை பாராட்டி வழங்கிய சான்றிதழை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.



