Homeபிற செய்திகள்கோவை மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்

கோவை மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் அதன் தலைவர் / கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுத் துணைத்தலைவர்/பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், கந்தசாமி, தாமோதரன், அருண்குமார், ஜெயராம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img