நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் (அடைப்புக்குள் வார்டுகள்):
கே.பத்மாவதி (1), வி.கே.மணி (2), டி.காயத்ரி (3), எஸ்.ஆர். அர்ஜூணன் (4), வி.பால்ராஜ் (5), குறிஞ்சிமலர் (6), ஆர்.பழனிசாமி (7), கிருபாலினி (8), வி. அம்சவேணி (9), எஸ்.ரவிக்குமார் (10), ஏ.கார்த்திகேயன் (11), எஸ்.விக்னேஷ் (12), எஸ்.ரம்யா (13), சங்கீதா பிரகாஷ் (14), என்.வனிதா மணி (15), எஸ்.தேவகி (16), எஸ்.அம்பிகா (17), வெண்தாமரை பாலு ராமசாமி (18), முத்துலட்சுமி என்ற லதா சங்கர் (19), சண்முகம் பழனிசாமி (20), யூ.சத்யா (21), ஆர்.சண்முகசுந்தரம் (22), ஜி.ரகுபதி (23), ஆர்.மனோகரன் (24), பாலாமணி கருப்புசாமி (25), டி.ஜோதிமணி (26), அருணா மோகன்ராஜ் (27), கலைச்செல்வி மௌனசாமி (28), தங்கமணி சண்முகசுந்தரம் (29), அம்பிகாதேவி குமரேசன் (30), கணேஷ்குமார் (31), பாபு பழனிசாமி (32), எம்.ராஜேந்திரன் (33), கே.மாரிமுத்து (34), கே.பாலசுந்தரம் (35), பிரவீனா பார்த்திபன் (36), நதியா துரைராஜன் (37), ஷர்மிளா சந்திரசேகர் (38), குணசுந்தரி ஜெயகுமார் (39), ராஜேஸ்வரி கனகராஜ் (40), தனுஷா முருகேசன் (41), பாலகிருஷ்ணன் குப்புசாமி (42), உமாதேவி தனபால் (43), சுமித்ரா சம்பத்குமார் (44), மெஹர் பானு ஹமீது (45), ஆர்.செந்தில்வேல் ராமசாமி (46), ஆர்.பிரபாகரன்(47), யூ.சாவித்திரி (48), எஸ்.வேலுமணி (49), தாமரைச்செல்வி புரட்சித்தம்பி (50), வி.வளர்மதி (51), கே.உலகநாதன் (52), பானுமதி சண்முகசுந்தரம் (54), சுபம் மணிகண்டன் பாலன் (55), சுரேஷ்குமார் முத்துசாமி (56), பானுரேகா மணி (57),
சாவித்திரி சிவகுமார் (58), கருப்புசாமி பாலன் (60), கலைவாணி சந்திரசேகரன் (62), எம்.லதா திருமுகம் (63), எஸ்.ஷீலா (64), ஏ.ரம்யா ஆறுமுகம் (66), மனோன்மணி (67), ரங்கநாயகி ஜெயபாலன் (68), கமலக்கண்ணன் (69), உமா செல்வராஜ் (70), எஸ்.மணிமேகலை (71), எம்.சரவணக்குமார் (72), டி.கே.கண்ணையன் (73), செந்தில் இளங்கோ (74), மோகனா கண்ணன் (75), பி.கருப்புசாமி (76), எஸ்.சத்யா (77),
கோமதி (78), கே.சுமையா (79), ரவிக்குமார் கருப்புசாமி (80), கணபதி சுப்பிரமணியம் (81), சங்கீதவேணி (82), சசிரேகா (83), சாந்தகுமாரி (84), கற்பகம் சிவா (85), ஆர்.இளங்கோ (87), மதனகோபால் (88), கதிரேசன் (89), டி.ரமேஷ் (90), கே.ஆர்.செல்வராஜ் (91), ஏ.செல்லப்பன் (92), ஆர்.தேவராஜ் (93), ஆர்.பாலகிருஷ்ணன் (94) எச்.எஸ்.ஹீலர் (95), கே.என்.செந்தில்குமார் (97), எஸ்.கே.நிஜாம் (98), ஏ.ரபீக் (99), பி.வேணுகோபால் (100)



