கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.