fbpx
Homeபிற செய்திகள்கோவை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி துணை ஆணையாளர்

கோவை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி துணை ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வெரைட்டிஹால் சாலையிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த அறிவுரைகளை மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி துணை ஆணையாளர் விமல்ராஜ் வழங்கியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img