fbpx
Homeபிற செய்திகள்கோவை: சர்க்கரை நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை: சர்க்கரை நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சந்திப்பில் சர்க்கரை நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img