கலைஞர் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தினம் 48வது வட்ட கழகத்தின் சார்பில் கோவை காந்திபுரம் 1வது வீதியில் நடைபெற்றது.
அவரது படத்திற்கு பொறுப்பாளர் ஜெ.பி.கதிரவன், இளைஞரணி தளபதி மனோஜ், கழக முன்னோடிகள் தண்டபாணி, கோவிந்தசாமி, பரமசிவம், ஆசிரியர் ஜேம்ஸ், பழனிசாமி, ஜூட் பேசில், காதர், கலைசெல்வி, சித்ரா, கரும்புகடை சாதிக் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



