Homeபிற செய்திகள்கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45, மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img