கேலோ- இந்தியா 2021 ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலாவில் நடை பெற்று வருகிறது.
இதில் தமிழக தாங்-டா அணியில் (கோவை புலிய குளம் சிலம்பாலயா) இடம் பெற்றுள்ள மேரி பிரியதர்ஷினி இறுதிப் போட்டியில் நூலிழையில் தங்கப் பதக்கத்தை நழுவ விட்டு, வெள்ளிப் பதக் கம் வென்றார்.
கிருஷ்ணம்மாள் கல்வி குழுத்தில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை லோடு ஆட்டோ ஓட்டுனர். தாய் இட்லி கடை நடத்தி வருகிறார்.



