fbpx
Homeபிற செய்திகள்கோத்தகிரி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஊக்க பரிசு

கோத்தகிரி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஊக்க பரிசு

கோத்தகிரி பேரூராட்சியில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மூன்று பேருக்கு ஊக்க பரிசினை செயல் அலுவலர் மணிகண்டன் வாழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img