வேலூர் பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளனார்.



