தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி ஹோட்டல் சிங்கார் கூட்டரங்கில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பின் 19-வது பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
உடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சேவியர் வேதம், தமிழ் மைய நிர்வாக இயக்குநர் ஜெகத் கஸ்பார், ஜார்ஜ், கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.



