கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அமைப்புகளில் 30.6.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கான ஊரக வளர்ச்சி தற்செயல் தேர்தல் – 2021க்கான அறிவிப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) சுபாராணி உள்ளார்.



