Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், நோலகிரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img