Homeபிற செய்திகள்கன்னியாகுமரி காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

கன்னியாகுமரி காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img