fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரியில் கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு குடுக்கச்சிவிளை பகுதியில் கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கினார்.

உடன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் (திருநெல்வேலி) கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img