fbpx
Homeபிற செய்திகள்சேலம் குண்டூரில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

சேலம் குண்டூரில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

சேலம் மாவட்டம், ஏற்காடு குண்டூரில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மனு வழங்கியவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) செல்வம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img