fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி கட்டடக்கலை கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு பட்டமளிப்பு விழா

ஊட்டி கட்டடக்கலை கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு பட்டமளிப்பு விழா

ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி கட்டடக்கலை கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img