fbpx
Homeபிற செய்திகள்உதகை பகுதியில் வீடுகள் சேதமடைந்து நிவாரண முகாம்களில் தங்கியவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன்...

உதகை பகுதியில் வீடுகள் சேதமடைந்து நிவாரண முகாம்களில் தங்கியவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நிவாரணப் பொருட்களை வழங்கினர்

நீலகிரி மாவட்டம், உதகை வி காலனி பகுதியில் கனமழையினால் வீடுகள் சேதமடைந்து நிவாரண முகாம்களில் தங்கியவர்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img