fbpx
Homeபிற செய்திகள்ஈட் ரைட் கேம்பஸ் தரச்சான்றிதழை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கிய கலெக்டர் சமீரன்

ஈட் ரைட் கேம்பஸ் தரச்சான்றிதழை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கிய கலெக்டர் சமீரன்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈட் ரைட் கேம்பஸ் தரச்சான்றிதழை அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் அலுவலர் மீனாட்சி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img