fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் புதிய மூன்று சக்கர வாகன நிறுத்துமிடத்தினை துவக்கி வைத்தார்

அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் புதிய மூன்று சக்கர வாகன நிறுத்துமிடத்தினை துவக்கி வைத்தார்

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு நடுக்கரை பகுதியில் புதிய மூன்று சக்கர வாகன (ஆட்டோ ஸ்டாண்ட்) நிறுத்துமிடத்தினை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img