fbpx
Homeபிற செய்திகள்அதிக ரேட்டிங் பெற்ற ஆப்களில் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் சாதனை

அதிக ரேட்டிங் பெற்ற ஆப்களில் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் சாதனை

அதிக ரேட்டிங் பெற்ற ஆப்களில் ஐசிஐசிஐ ஆப் சாதனை படைத்துள்ளது.ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லை ஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆனது 1 மில்லியன் பதிவிறக்கங்கள் என்ற முக்கியமான மைல்கல்லை கட ந்து சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வசதியை குறிக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகள் பற்றிய தகவல்களை அணுகுவதற்கும், மொ பைல் நெட்வொர்க் கனெக்டிவிட்டி இல்லாவி ட்டாலும் சேவை கோரிக்கைகளைத் தொடங்குவதற்கும் -முடிப்பதற்கும் நிறுவனம் அதன் மொபைல் ஆப்பினை மேம்படுத்தியுள்ளது.

இப்போது, வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு நான்கு சேவை பரிவர்த்தனைகளில் ஒன்று மொபைல் செயலியில் மேற் கொள்ளப்படுகிறது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் தனது டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தை 2010-ல் தொடங்கியது.செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் மற்றும் ஆப்டிகல் கேரக்டர் அங்கீகாரம் ஆகியவ
ற்றால் இயக்கப்படும் நவீன யுக தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ ப்ரூª டன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதி காரி மணீஷ் துபே கூறும்போது, “ கோவிட்-19 தொற்றுநோய் அச் சுறுத்தலானது டிஜிட் டல் பரிவர்த்தனைக்கு ஊக் கத்தை அளித்துள்ளது.

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக இயங்க விரும்புகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img