தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவை மா வட்ட மாணவரணி சார் பாக கோவை காந்தி புரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாணவர் அணி சார்பில் ஏழை எளிய குடும்பத்தினர்களுக்கு புத்தாடைகள், மற்றும் தொண்டரணி சார்பாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங் கப்பட்டது.
முன்னதாக முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென ஐந்து இலவச ஆட்டோ சேவை யை புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,தளபதி விஜய் மக்கள் இயக்க கோவை மாவட்ட தலைவர் சம்பத்,தொண்டரணி தலைவர் விக்கி கிரீஸ், திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி சங்கர், நிர்வா கிகள் பூமார்க்கெட் கார்த்திகேயன், ரியாஸ், ரத்தினபுரி ராஜா, செல் வம், கோவை நயீம், ,கிரேஷ் அரவிந்த், பஷீர், செந்தில் குமார், கார்த்திக், பிரசாந்த், முகம்மது ஆஷிக், சுதாமன், மாரிராஜ், சரவணன், தளபதி சதீஷ், ராஜா, அருண்குமார், ரோஹித், நவீன் பிரசாந்த், சிங்காநல்லூர் நகர நிர் வாகிகள் சுரேஷ், தமிழ், பரணி, மேற்கு நகரம் விவேக், குமரேசன், சுகந்த், கணியூர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



