கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சி நகர்மன்றத் தேர்தலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.